சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடுதிரை கம்ப்யூட்டர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக 6 தொடுதிரை கம்ப்யூட்டர்கள் அமைக்கப்படுகின்றன.
ரெயில் வருகை, புறப்பாடு, டிக்கட் முன்பதிவு இட வசதிகள் போன்ற நிலவரங்களை பயணிகள் அறிந்துகொள்வதற்கு வசதியாக சென்னை செட்டிரல் ரெயில் நிலையத்தில் 4 தொடுதிரை கம்ப்யூட்டர்கள் அமைக்கப்பட்டுஇருந்தன.ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அவை பழுதடைந்ததை தொடர்ந்து பயணிகள் பெரிய சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனால் புதிய தொடுதிரைகளை அமைக்க தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.
எனவே புதிதாக 4 தொடுதிரைகளை அமைத்து, ஏற்கனவே பழுதாகியுள்ள 4 தொடுதிரைகளில் 2 தொடுதிரைகள்சரிசெய்யப்பட்டும் அமைக்கப்பட உள்ளது.
இதனால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் தொடுதிரை கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதே போல் எழும்பூர் ரெயில் நிலையத்திலும் தொடுதிரைகள் கூடுதலாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
இந்த தொடுதிரை கம்ப்யூட்டர்கள் அனைத்தும் இந்த மாத இறுதிக்குள் அமைக்கப்படும் என்று தென்னக ரெயில்வேஅதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications