காவிரியில் வெள்ளம்: பாதுகாப்பான பகுதிகளுக்கு மக்கள் வெளியேற்றம்
சேலம்:
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 97,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளதால் காவிக் கரையோரத்தில் உள்ள11மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைஇந்த ஆண்டில் 3வது முறையாக கடந்த செவ்வாய்க்கிழமை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.அணைக்கு விநாடிக்கு 97,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.08 அடியாக உள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 43,304 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டுள்ளது.
அதிக அளவில் நீர் வந்து கொண்டிருப்பதால் காவிரிக் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சக்கைவிடுக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு இன்று பிற்பகலுக்குள் விநாடிக்கு 1 லட்சம் கன அடியைஎட்டும் என்பதால் முன்னெச்சக்கை நடவடிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன.
சேலம் மாவட்டம் மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம்,மோகனூர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications