பில்லேடன் இறந்துவிட்டான்: பாகிஸ்தான் பத்திரிகை தகவல்
Subscribe to Oneindia Tamil
முல்தான்:
சர்வதேச தீவிரவாதி பில்லேடன் 4 மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டான் என்று பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றுசெய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடம் அல்-கொய்தாதீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது, அங்குதலிபான் ஆட்சியும் அகற்றப்பட்டது.ஆனால் சர்வதேச தீவிரவாதி பின்லேடனையும் தலிபான் தலைவர் முல்லா உமரையும் பிடிக்கமுடியவில்லை. 4ஆண்டுகளாக தேடப்பட்டு வரும் பின்லேடன் தலைக்கு ரூ.10 கோடி பரிசு தருவதாகவும் அமெரிக்கா அறிவித்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் முல்தான் நகரில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை பின்லேடன் 4 மாதங்களுக்குமுன்பே இறந்து விட்டான் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் கந்தகார் முகாமில் தங்கியுருந்த போது அவன் இறந்தான் என்றும் அவனது உடல்ஷாகா பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications