சைதை கிட்டு சுகவீனம்: கருணாநிதி நலம் விசாரித்தார்
சென்னை:
திமுகவின் முன்னணிப் பிரமுகர்களில் முக்கியமானவரான சைதை கிட்டு உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை திமுக தலைவர் கருணாநிதி நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
சைதை கிட்டு செயலில் சிட்டு என கருணாநிதியால் பாராட்டப்பட்டவர் சைதை கிட்டு. சென்னை சைதாப்பேட்டைத் தொகுதியில்திமுக சார்பில் நிரந்தரமாக போட்டியிடும் வேட்பாளராக திகழ்ந்தவர். தென் சென்னை மாவட்ட திமுக செயலாளராக பலஆண்டுகாலம் பொறுப்பு வகித்தவர். கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டவர்.சைதை கிட்டு சமீப காலமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகதகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கிட்டு அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரை திமுக தலைவர் கருணாநிதி நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். அப்போது கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு கிட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
ஆளே உருத் தெரியாமல் மாறியுள்ள கிட்டுவுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கருணாநிதிகேட்டறிந்தார். கருணாநிதியுடன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோரும் சென்றிருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications