மழை, வெள்ளத்துக்கு இதுவரை 63 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் முழுவதும் பெய்து வரும் கன மழை, காவிரி வெள்ளம் ஆகியவற்றிற்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 63 ஆகஉயர்ந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுனாமி நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை இயக்குனர் சந்தானம் செய்தியாளர்களிடம்கூறுகையில்,காவிரி டெல்டாப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் பெரும் பாதிப்பைஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காறணமாக இதுவரை 51 பேர் வரை உயிழந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மட்டும் 11 பேர் இறந்துள்ளனர் என்றார்.
இந்த அறிவிப்புக்குப் பின்னர் மேலும் 12 பேர் மழைக்குப் பலியாகிவிட்டனர். இதனால் இந்த கனமழைக்குப் பலியானவர்களின்எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. காவிரிக் கரையோரம் உள்ள மாவட்டங்களில் இந்த உயிர்ப் பலிகள் நேர்ந்துள்ளன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications