குஷ்புவுக்கு பிடிவாரண்ட்: இடைக்காலத் தடை
மதுரை:
![]() |
தமிழக பெண்களின் கற்பு குறித்து பேசிய நடிகை குஷ்புவுக்கு திருச்சி நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் மீதுமதுரை உயர்நீதிமன்றம் இடக்கால தடை விதித்துள்ளது.
தமிழக பெண்களின் கற்பு குறித்து குஷ்பு அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்துதமிழகம் முழுவதும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இதே போல் திருச்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை24ம் தேதி விசாரித்த நீதிமன்றம், நேற்று (செவ்வாய்கிழமை) குஷ்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
ஆனால் திருச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கவும், மழை காரணமாக ஆஜராகமுடியவில்லை என்றும் கோரி குஷ்புவின் வழக்கறிஞர் சரவணன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் உமாமகேஸ்வரி மனுவை தள்ளுபடி செய்து, குஷ்புவுக்கு எதிராக ஜாமீனில்வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
நவம்பர் 15ம் தேதிக்குள் குஷ்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.இதனால் அவர் கைதாவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இதற்குகிடையே திருச்சி 2வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பிறப்பித்த பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரி குஷ்புசார்பில் அவரது வழக்கறிஞர் அசோகன், மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். சொக்கலிங்கம் குஷ்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க 4வாரத்திற்கு இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இந்த வழக்கில் நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்ஆவதிலிருந்து விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கு உதவும் வகையில், உதவி அரசு வழக்கறிஞரை நியமிக்கவும் நீதிபதிஉத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications