சாலை பணியாளர்கள் மொட்டை போட்டு போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பணி நீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கோரி சென்னை சேப்பாக்கம் அரசுஅலுவலக வளாகத்தில் மொட்டை போட்டு நூதனப் போராட்டம் நடத்தினர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களை அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர்ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்தார். இதை எதிர்த்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி பல்வேறு கட்டங்களாக சாலைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந் நிலையில் இன்று காலை சேப்பாக்கம் அரசு அலுவலக வளாகத்தில் கூடிய அவர்கள் அங்கு மொட்டை போட்டு நூதனப்போராட்டம் நடத்தினர்.
50க்கும் அதிகமானோர் மொட்டை போட்டுக் கொண்டனர். தங்களை மீண்டும் பணியில் அமர்த்தும் வரை போராட்டம் தொடரும்என சாலைப் பணியாளர்கள் சங்கத் தலைவர் சண்முகராஜா கூறினார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications