அருணா கொலை: எஸ்.ஏ. ராஜா மீண்டும் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களின் அதிபர்எஸ்.ஏ.ராஜாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தும், அவரை உடனடியாக மீண்டும் கைது செய்யவும் உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளி எஸ்.ஏ.ராஜா. இவருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளைஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த ஜாமீனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், ராஜாவுக்கு வழங்கப்பட்டஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications