மதுரையில் 1086 கண்மாய்கள் நிரம்பின
மதுரை:
மதுரை மாவட்டத்தில் 1086 கண்மாய்கள் நிரம்பியுள்ளன.
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து அணைகள், ஏரிகள், கண்மாய்கள் என்று எங்கு பார்த்தாலும் தண்ணீர்நிரம்பி வழிகிறது.மதுரை பெரியாறு-வைகை பாசன கோட்டத்தின் கீழ் 148 கண்மாய்களும், மழையை நம்பி மானாவாரி கண்மாய்கள் 47ம் ஆகமொத்தம் 195 கண்மாய்கள் உள்ளன.
இந்த கண்மாய்கள் மூலம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், திருமங்கலம் மற்றும் மதுரை மேற்கு ஆகிய பகுதிகளில்உள்ள 41,202 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
தற்போது பெரியாறு வடிநில கோட்டத்தில் மழையால் 68 கண்மாய்களும், மானாவாரி கண்மாய்களில் 6ம் முழுமையாகநிரம்பியுள்ளன. மீதம் 36 கண்மாய்கள் பாதி நிரம்பியுள்ளன.
மேலூர் பெரியாறு பிரதான கால்வாய் கோட்டத்தில் பாசன கண்மாய்கள் 958ம் மானாவாரி கண்மாய்கள் மூலம் 49ம் ஆகமொத்தம் 1007 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் அனைத்தும் நிரம்பி சில கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள 1301 மொத்த கண்மாய்களில் 1086 கண்மாய்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும் 63கண்மாய்கள் நிரம்பும் தருவாயிலும் மீதமுள்ள 152 கண்மாய்களில் மிக குறைந்த அளவு தண்ணீருமே காணப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications