நாமக்கல்லில் வெள்ளம் புகுந்த வீடுகளில் கொள்ளை
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் வெள்ளம் புகுந்த வீடுகளில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் போன்ற பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.பள்ளி பாளையம் நகரில் ஜனதா நகர், இந்திரா நகர். மீனவர் குடியிருப்பு, நாட்டாகவுண்டம்புதூர் போன்றபகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பலர் வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வெறியேறினர். சிலர்வீடுகளில் உள்ள பொருட்களை அங்கேயே போட்டுவிட்டு பாதுகாப்பு முகாமிற்கு சென்றனர்.
பிறகு அவர்கள் வெள்ளம் குறைந்ததை தொடர்ந்து தங்களது வீடுகளுக்கு சென்றனர். அப்போது வீடுகளின் கதவுஉடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோக்களில் இருந்த நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும்சுமார் 15 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் பரிசல்கள் மூலம் சென்று இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதும்தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications