கரையை நெருங்குகிறது புயல் சின்னம்: 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் அபாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆந்திராவின் மசூலிப்பட்டிணம் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதனால் ஆந்திரா, வட தமிழகம், கர்நாடகத்தின் உட் பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை 48 மணி நேரத்துக்குநீடிக்கும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.மேலும் இந்தப் புயல் கடலோரத்தை நெருங்க நெருங்க காற்றின் வேகமும் மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கும் எனஎச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், சென்னையில் பேய்க் காற்று வீசும்.
இதற்கிடையே மெரீனா கடற்கரையில் அலைகள் இப்போதே சீறிப் பாய ஆரம்பித்துவிட்டன. அலைகள் 100 அடி தூரம் வரை பாய்ந்துமணற்பரப்பை ஈரமாக்கின.
சென்னையில் கன மழை காரணமா ஏராளமான குடிசைப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கிவிட்டன. இதனால் லட்சக்கணக்கான மக்கள்பாதிக்கப்பட்டு சமூகக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications