தீபாவளி மாமூல் வசூல்: தொழிலாளர் துறை துணை ஆணையர் கைது
திருச்சி:
ஊழியர்களிடம் தீபாவளி இனாம் வசூலித்த திருச்சி மண்டல தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் கைதுசெய்யப்பட்டார்.
லஞ்ச ஒழிப்பு துறையினர் பழனி, ஒட்டன் சத்திரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில்லஞ்ச ஒழிப்பு சோதனையில் திடீரென ஈடுபட்டனர்.அப்போது சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பயந்து போய்தாங்கள் லஞ்சமாக பெற்ற பணத்தை ஜன்னல் மூலமாக வெளியே வீசி எறிந்தனர்.
சில அதிகாரிகள் எழுந்து ஓட்டம் பிடித்தனர். சிலர் லஞ்சப் பணத்தை குப்பை தொட்டியில் வீசி விட்டு ஓடினர்.அவர்கள் வீசிச் சென்ற பணமெல்லாம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சிமண்டல தொழிலாளர் நலத்துறை துணை ஆணையராக (பொறுப்பு) இருப்பவர் ஆர். ரகுநாத் (வயது 57).
இவர் தனக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் தீபாவளி இனாம் வசூல் செய்வதாக கிடைத்த தகவலின் பேரில்லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுரேஷ்குமார், ஆய்வாளர்கள் கோவிந்தசாமி, அக்பர், பிரசன்ன வெங்கடேசன்,விஜயகுமார் மற்றும் போலீசார் மன்னார்புரத்தில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்தில் திடீர் சோதனைநடத்தினர்.
இதில் ரூ.1,03,500 ரொக்கம் ரூ. 25,000 மதிப்புள்ள புதிய துணிகள் கைப்பற்றப்பட்டன. விசாரணைக்கு பிறகு,கைப்பற்றப்பட்ட பணம், துணிகளுக்கு உரிய பதிலை அளிக்காததால் துணை ஆணையர் ரகுநாத் கைதுசெய்யப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications