தமிழக ஆளுநர் பர்னாலாவுக்கு பதவி நீடிப்பு?
சென்னை:
தமிழக ஆளுநர் பர்னாலாவின் பதவி காலத்தை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆளுநர் பர்னாலாவின் பதவிக்காலம் இன்னும் 10 நாளில் (நவம்பர் 7ம் தேதியுடன்) முடிகிறது. எனவே அவருக்குபதிலாக புதிய கவர்னர் நியமிக்கப்பட வேண்டும்.காங்கிரஸ்காரர் ஒருவரை தமிழக கவர்னராக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் விரும்பிய போதிலும் பூடாசிங்போன்ற காங்கிரஸ் முன்னோடிகளால் ஏற்பட்ட சிக்கலால் அந்த எண்ணத்தை காங்கிரஸ் கைவிட்டது.
பர்னாலா அகாலி தளம் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் பாரபட்சமின்றி செயல்படுபவர். எந்த சிக்கலிலும்சிக்காதவர்.
மேலும் இன்னும் 6 மாதத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் வேளையில் அனுபவம் வாய்ந்தபர்னாலா தமிழக கவர்னராக நீடிப்பது சரி என்று மத்திய அரசு கருதுகிறது.
எனவே அவருக்கு பதவி நீடிப்பு வழங்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. தீபாவளிக்கு பிறகுஇதற்கான அறிக்கையை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வெளியிடுவார் என்று தெரிகிறது.
ஆனால், மீண்டும் பஞ்சாப் திரும்பி தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டத்தில் உள்ள பர்னாலா இந்த பதவி நீடிப்பை ஏற்பாரா என்றுதெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications