கொள்ளிடம் கரை உடைந்து கிராமங்களில் வெள்ளம்
சீர்காழி:
கொள்ளிடம் கரை உடைந்து 10 கிராமங்களில் வெள்ளம் புகுந்தது.
சீர்காழி அடுத்த அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் கரை உடைந்து அப் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்டகிராமங்களில் வெள்ளம் புகுந்தது. எனவே அந்த பகுதி மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர்.கொள்ளிட ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து அணை உடைந்ததால் அந்த பகுதியை சுற்றியுள்ள கிரமாங்களில்வசிக்கும் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் 14 பஸ்கள் மூலம் வெளியேற்றப்பட்டு பள்ளி மற்றும் திருமணமண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கரை உடைந்ததால் அளக்குடி, காடுவெட்டி, சேத்திருப்பு, பில்படுகை, கோரத்திட்டு, நானல்படுகை உள்ளிட்ட 10கிராமங்களில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கின. சாகுபடி நிலங்களும் நீரில் மூழ்கின.
வெள்ளம் பாதித்த முதலை மேடு, அளக்குடி உள்ளிட்ட கிராமங்களை அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன்பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்படும் உணவு, மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் சேலம் ஆத்தூர், வாழப்பாடி பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால்வாழப்பாடி அருகேயுள்ள கரியகோயில் அணை நிரம்பி வழிகிறது. 4 ஆண்டுகளுக்கு மேல் வறண்டிருந்தஆணைமடுவு அணையில் 41 அடி தண்ணீர் நிரம்பியுள்ளதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications