தேவர் குருபூஜை தொடங்கியது: ஜெ வருகை
மதுரை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருஜை விழா இன்று தொடங்கியது
ராமநாதபுரம் மாவட்டம் அருகேயுள்ள பசும்பொன் கிராமம் தான் முத்துராமலிங்க தேவர் படித்து வளர்ந்த ஊர்ஆகும். எனவே இங்குள்ள தேவரின் நினைவிடத்தில் ஆண்டுதோறும் முத்துராமலிங்க தேவர் புகழ் பாடும்வகையில் ஆன்மீக விழா, அரசியல் விழா, குருபூஜை விழா என நடைபெறும்.இந்த ஆண்டு குருபூஜை விழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி 30ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
இன்று காலை 6 மணிக்கு ஆன்மீக விழா மங்கள இசையுடன் தொடங்கியது. நாளை தேவரின் அரசியல் விழாவைமுன்னிட்டு தேவரின் அரசியல் சொற்பொழிவு, நாடகங்கள் நடைபெறுகிறது.
30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவரின் 98வது ஜெயந்தி விழா மற்றும் 43வது குருபூஜை விழா நடக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா அன்று மதியம் 1 மணிக்கு தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார். முதலமைச்சர்வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு அமைச்சர்கள் பன்னீர் செல்வம்,வைத்தியலிங்கம், விசுவநாதன், நைனார் நாகேந்திரன், ராதாகிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏ, எம்பிக்கள் அஞ்சலிசெலுத்துகின்றனர்.
திமுக சார்பில் துணை பொது செயலாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் ரகுபதி, பழனி மாணிக்கம், பவானிராஜேந்திரன், காங்கிரஸ் சார்பில் மாநில தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொது செயலாளர் வைகோ, எல்.கணேசன்,பாஜக எம்பி திருநாவுக்கரசர், ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, சந்திரலேகா,
மற்றும் நடிகர் கார்த்திக், மூவேந்தர் முன்னேற்ற கழக நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையார், மூவேந்தர் முன்னணி கழகதலைவர் டாக்டர் சேதுராமன் உள்பட பலர் அஞ்சலி செலுத்துகின்றனர்.
தேவர் பூஜை 3 நாள் நடைபெறுதையொட்டி பசும்பொன் கிராமமே விழாக் கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்புக்காகடிஐஜி அலெக்சாண்டர் மோகன் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications