ஜெ, கருணாநிதி வீடுகளிலும் வெள்ளம்
சென்னை:
சென்னையில் கன மழைககு முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமும், திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம்இல்லமும் தப்பவில்லை.
ஜெயலலிதாவின் வீட்டுச் சாலையில் வெள்ளம் சூழ்ந்து வீட்டின் புல்வெளிப் பகுதி நீரில் மூழ்கியது. இதையடுத்து ராட்சதமோட்டார்கள் கொண்டு வரப்பட்டு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது.அதே போல கருணாநிதியின் வீடு, அருகே உள்ள மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் வீடு ஆகியோரின் வீடுகளையும் வெள்ளம்சூழ்ந்தது.
இதற்கிடையே கடலூரில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொடர்ந்து வெள்ளத்தில்மூழ்கிக் கிடக்கின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் சிதம்பரம், ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்டபகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு திருமண மண்டபங்கள், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இம் மாவட்டத்தில் சுமார் 850 ஹெக்டேர் சம்பா நெல் நீரில் மூழ்கிவிட்டது. அதே போல கரும்பு, வாழை, மணிலா, மல்லிகைஆகிய தோட்டங்களும் ஹெக்டேர் கணக்கில் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. சிதம்பரத்தில் சுமார் 60 ஆடு, மாடுகள் வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications