சதுர்வேதிக்கு குண்டாஸ் சரி- உச்சநீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தொழிலதிபரின் மனைவி, மகளைக் கடத்திய வழக்கில் கைதாகியுள்ள சதுர்வேதியை, குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தது சரிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை தி.நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷின் மனைவி மற்றும் மகளை ஹைதராபாத்துக்குக் கடத்திச் சென்றுபாலியல் கொடுமைப்படுத்தியதாக சாமியார் சதுர்வேதியை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.இதை எதிர்த்து சதுர்வேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். குண்டர் சட்டத்தில் தன்னைக் கைது செய்ததுசெல்லாது என அறிவிக்க அவர் கோரினார். ஆனால் அதை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை, சதுர்வேதியின் மனுதள்ளுபடியானது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சதுர்வேதி மேல் முறையீடு செய்தார். சதுர்வேதியின் மனுவைப் பரிசீலித்தஉச்சநீதிமன்றம், குண்டர் சட்டத்தில் சதுர்வேதி கைது செய்யப்பட்டது செல்லும் என தற்போது தீர்ப்பளித்துள்ளது.
எனவே சதுர்வேதியால் இன்னும் ஒரு வருடத்திற்கு வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications