ஜெயேந்திரர் வழக்கு மாற்றம்: வீரமணி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் வழக்கை தமிழகத்திலிருந்து புதுவைக்கு மாற்றியுள்ளது ஒரு மோசமான முன்னுதாரணமாகஅமைந்து விடும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சங்கரராமன் கொலை வழக்கை செங்கல்பட்டுநீதிமன்றத்திலிருந்து புதுவைக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மோசமானமுன்னுதாரணமாக இது அமைந்து விடும்.
ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் கொலை வழக்குகள். அரசியல் காரணமாகபோடப்பட்ட வழக்குகள் அல்ல. எனவே உச்சநீதிமன்றத்தின் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றுகூறியுள்ளார் வீரமணி.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications