ஜெ. கொடுத்த இப்தார் விருந்து
சென்னை:
ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னையில் முதல்வர் ஜெயலலிதா முஸ்லீம் சமுதாயத்தினருக்கு இப்தார்விருந்து அளித்தார்.
அதிமுக சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமை இப்தார் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுக பிரமுகர்கள்திரளாக இதில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், ரம்ஜான் பண்டிகையின் சிறப்பு குறித்தும், ரம்ஜான் மாதத்தின் போதுஇருக்கும் விரதத்தின் மகிமை குறித்தும் விரிவாக விளக்கினார்.
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பேசுகையில், பல கட்சிகளின் தலைவர்கள், பிற அமைப்புகள் சார்பில்நடத்தப்படும் இப்தார் விருந்துகளில் தான் கலந்து கொள்வர். ஆனால் ஜெயலலிதா மட்டுமே ஆண்டுதோறும்அதிமுக சார்பில் இப்தார் விருந்து அளிக்கும் ஒரே தலைவராக திகழ்கிறார்.
கடந்த ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி வந்தாலே அதற்கு முன்பாக ஏராளமான பேரைதீவிரவாதிகள் என்று கூறி சிறையில் அடைத்து விடுவார்கள். ஆனால் அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு தான்முஸ்லீம்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் என்றார்.
வக்பு வாரியத் தலைவர் பதர் சையத், ஆற்காடு இளவரசர் அப்துல் அலி உள்ளிட்ட பலரும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications