செம்மொழி தகுதி: பிரதமருக்கு கருணாநிதி நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு மொழியை செம்மொழி என அறிவிக்க நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆண்டுகளை 2000 வருடங்களாக உயர்த்திமத்திய அரசு அறிவித்துள்ளதற்காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்குதிமுக தலைவர் கருணாநதி நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மன்மோகன் மற்றும் சோனியா காந்திக்கு தனித்தனியாக அனுப்பியுள்ள கடிதத்தில், ஒருமொழியை செம்மொழி என அறிவிக்க அதன் கால வயதை 1500 ஆண்டுகளிலிருந்து 2000 ஆண்டுகளாக உயர்த்தவேண்டும் என நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது செம்மொழிக்கான ஆண்டு நிர்ணயத்தை 2000 வருடங்களாக மத்திய அரசுஉயர்த்தியுள்ளது. எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டமைக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழக மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் உங்களுக்கு எனது நன்றிகள் என்று தெரிவித்துள்ளார் கருணாநதி.இதேபோல, மத்திய மனித வள அமைச்சர் அர்ஜூன் சிங்கிற்கும் அவர் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications