ரூ.1கோடி பயணக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்த ரெயில்வே
சென்னை:
சென்னையில் கன மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணிகளின் டிக்கெட் கட்டணம்முழுமையாகத் திருப்பித் தரப்பட்டது.
ரூ. 1 கோடி வரை பயணிகளின் கட்டணத்தை தென்னக ரெயில்வே திருப்பிக் கொடுத்துள்ளது.இந்திய வரலாற்றிலேயே இதுவரை இந்த அளவுக்கு பயணிகள் கட்டணம் திருப்பித் தரப்பட்டதில்லை எனரெயில்வே செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
வியாழக்கிழமைதான் இந்த பயணக் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.
அன்றைய தினம் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய அனைத்து ரயில்களும் புயல்,மழை காரணமாக ரத்து செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து அனைத்துப் பயணிகளுக்கும் பயணக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டது. இதுதவிரஎழும்பூரிலிருந்து செல்ல வேண்டிய பல ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்த ரெயில்களுக்கான பயணக் கட்டணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக 8 சிறப்பு கவுண்டர்களை தென்னகரெயில்வே இயக்கியது. கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை பயணக் கட்டணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications