மீண்டும் புயல் சின்னம்: சென்னையில் விடிய விடிய கன மழை
சென்னை:
சென்னை நகரை சமீபத்தில் பயமுறுத்திய புயல் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் மீள்வதற்குள் நேற்று இரவு முதல் நகரில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகள் மீண்டும் வெள்ளக் காடாக மாற்றியுள்ளன.
வங்கக் கடலில் மீண்டும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி வருவதால் இந்த மழை பெய்து வருகிறது.கடந்த வாரம் முழுவதும் சென்னை நகரில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து நகரையே வெள்ளக்காடாக மாற்றியது. புயல்சின்னம் காரணமாக பெய்த இந்த பலத்த மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்தது.
அந்தப் பாதிப்பிலிருந்து நகர் இன்னும் கூட மீளவில்லை. இன்னும் வெள்ள நீர் தேங்கிக் கிடக்கிறது. இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவுமீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
விடிய விடிய பெய்த இந்த கன மழையால் சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் வெள்ளப் பெருக்கெடுத்தோடியது. பல இடங்களில்வீடுகளுக்குள் மீண்டும் வெள்ளம் புகுந்தது. அண்ணா நகர், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் நீர் அதிக அளவில்தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னைப் புறநகர்ப் பகுதிகளிலும் ஓரளவு மழை பெய்தது. வங்கக் கடலில் மீண்டும் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை புயல்சின்னமாக மாற வாய்ப்புள்ளதால் இந்த மழை நீடிக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த மழை காரணமாக தீபாவளி வழக்கமான பொழிவை இழந்தது. வியாபாரம் பாதிக்கப்பட்டதால் வர்த்தகர்கள் பெரும் கவலையில்மூழ்கியுள்ளனர். வெள்ளம் காரணமாக பல இடங்களில் பட்டாசுக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications