தீபாவளி: பர்னாலா, ஜெயலலிதா வாழ்த்து
சென்னை:
தீபாவளிப் பண்டிகையையொட்டி ஆளுனர் பர்னாலா, முதல்வர் ஜெயலலிதா மற்றும்தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பர்னாலாவெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,தீப ஒளி நம்பிக்கையையும், முன்னேற்றத்தையும் உருவகப்படுத்துகிறது. தமிழகத்தில்அமைதி, வளம், மகிழ்ச்சி நிலவும் இந்த நேரத்தில் பல் துறைகளில் முன்னேற்றம் ஏற்படவாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒளியாய் இருப்பது தெய்வம். தீபவெளிச்சத்தில் தெய்வத்தைக் காண்பது தீபாவளிப் பண்டிகையின் மரபு.
தீபாவளி என்றால் தீப வரிசை என்று பொருள். இந்த நேரத்தில் ஒளி பெருகட்டும், இருள்அகலட்டும். வேற்றுமையை மறந்து, ஒற்றுமையாய் இருந்து மன மகிழ்வுடன் கொண்டாடும்வேலையில் அனைத்து மக்களையும் நான் உளமார வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறுதலைவர்களும் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications