அரக்கத்தனம் அழியட்டும்: ஜெயேந்திரரின் தீபாவளி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மனதில் குடியிருக்கும் இருளை விரட்ட தீபாவளிப் பண்டிகை உதவட்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தீபாவளி வாழ்த்துதெரிவித்துள்ளார்.கடந்த தீபாவளி தினத்தன்று தான் ஜெயேந்திரர் ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்டார். இந் நிலையில் இந்த தீபாவளிப்பண்டிகையையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
மனதை சூழ்ந்துள்ள இருளை விரட்ட தீபங்களை ஏற்றும் பண்டிகைதான் தீபாவளிப் பண்டிகை.
இந்த நோக்கத்தில்தான் கிருஷ்ண பரமாத்மா தீபாவளிப் பண்டிகையை ஆரம்பித்து வைத்தார். அரக்கத்தனம் அழிந்து, மனதில்புத்துணர்வும், புத்தறிவும் குடிபுகும் நாளாக தீபாவளியை மக்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்தத் தீபத் திருநாளில் அனைவருக்கும் எனது மகிழ்ச்சிகரமான தீபாவளி வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் ஜெயேந்திரர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications