விஜய்காந்த் கட்சியின் இப்தார் விருந்து!
சென்னை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் சென்னையில் கொடுக்கப்பட்ட இப்தார் விருந்து நிகழ்ச்சியில் நடிகர் விஜயகாந்த் கலந்துகொண்டு நோன்புக் கஞ்சி குடித்தார்.
அனைத்துக் கட்சிகளும் இந்த இப்தார் விருந்து அளித்து வரும் நிலையில், புதிதாகப் பிறந்துள்ள தே.மு.தி.க. சார்பிலும் சென்னையில்இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு, நோன்புக் கஞ்சி குடித்த பின் அவர் பேசுகையில்,
ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது எனக்கு புதிதல்ல. வழக்கமாக நான் இதுபோன்ற விருந்து நிகழ்ச்சிகளில்விரும்பிக் கலந்து கொள்வேன்.
சிறுபான்மை மக்களுக்காகத்தான் நான் கட்சி ஆரம்பித்துள்ளேன். சிறுபான்மை மக்களுடன் நான் எப்போதும் அன்பாக பழகி வருகிறேன்.என்னைப் பொருத்துவரை மத, சாதி வேறுபாடு கிடையாது, எல்லோரும் ஒன்று என்பதுதான் எனது எண்ணம்.
சானியா மிர்ஸா போல நம் சமூக பெண்கள் முன்னேற்றம் காண வேண்டும், சாதனைகள் படைக்க வேண்டும், ராக்கெட் விட வேண்டும்,நிலவுக்குப் போக வேண்டும். இப்படி சமூகத்தையும் உயர்த்தி, தாங்களும் உயர வேண்டும் என்றார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications