டெல்லி குண்டு வெடிப்பில் துப்பு கிடைத்தது
சுல்தான்பூர்:
டெல்லியில் நடந்த தொடர்குண்டு வெடிப்பில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:உத்தரபிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவ் பகுதியை கவர்னர் ராஜேஷ்வர் பார்வையிட்டதில் எந்ததவறும் இல்லை. இதில் சட்டத்துக்கு புறம்பாக கவர்னர் நடந்து கொள்ளவில்லை.
டெல்லியில் சமீபத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பால் இந்தியா பாகிஸ்தான் இடையிலான அமைதிநடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இரு நாடுகளின் நல்லுறவை விரும்பாத சில தீவிரவாத இயக்கங்கள்அதை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன.
டெல்லி தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து புலானாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.இதில் முக்கிய துப்பு கிடைத்துள்ளது.
இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் விரையில் வெளி உலகுக்கு தெரிவிக்கப்படுவர். நம்முடையபாதுகாப்பு அமைப்புகள் குறிப்பாக போலீஸ் துறையில் இன்னும் முன்னேற்றம் அவசியம், அதற்கு தேவையானநடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications