இளையராஜா மீது புகார்
சென்னை:
![]() |
சென்னை பம்மலை சேர்ந்த தொழிலதிபர் பீட்டர் ஜான் இளையராஜா தன் மீது கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகபுகார் கூறியுள்ளார்.
இவர் போலீஸ் கமிஷனர் நடராஜிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கூடல் நகர் படம் எடுக்க முடிவு செய்து படத்துக்கு இசை அமைக்க இளையராஜாவுக்கு ரூ. 7லட்சமும், நடிகைமல்லிகாவுக்கு ஒரு லட்சமும் ஒப்பந்தம் செய்தேன். கோகுல கிருஷ்ணன் என்பவர் மூலம் இந்த ஒப்பந்தம்கையெழுத்தானது.
இதற்காக கோகுல கிருஷ்ணனுக்கும் ரூ. 75,000 அட்வான்ஸ் கொடுத்தேன். பின்னர் இந்த படத்தை ஞானவேல்,ஜெயபிரகாஷ், என்பவருக்கு விற்க முடிவு செய்யப்பட்டது. ரூ. 8 லட்சத்துக்கு அவர்களுக்கு விற்க ஒப்பந்தம்கையெழுத்தானது.
இதற்காக அவர்கள் கொடுத்த செக் பாங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இந்த பணத்தை திரும்பகேட்டேன். அதற்கு அவர்கள் இளையராஜாவிடம் வாங்கி கொள்ளுங்கள் என்றனர்.
![]() |
இளையராஜாவின் வீட்டுக்கு சென்று பணம் கேட்டேன். பலமுறை அலைகழித்தார்கள். போனில் பேசினால்என்னிடம் பணம் கேட்கக் கூடாது. போனிலும் பேசக் கூடாழ என்று கூறிவிட்டார்.
பின்னர் நடிகை மல்லிகா உதவியாளர் சுந்தரிடம் சென்று பணத்தை கேட்டேன். அப்போது சுந்தர், ஞானவேல்,ஜெயபிரகாஷ் ஆகியோர் என்னை அடித்தார்கள். பணம் கேட்டால் சுட்டுக் கொன்று விடுவேன் என்றுமிரட்டினார்கள்.
அதனால் நான் கொடுத்த ரூ. 10 லட்சத்தை, இளையராஜா, நடிகை மல்லிகா, உதவியாளர் சுந்தர், கோகுலகிருஷ்ணன் ஆகியோரிடம் இருந்து வாங்கி தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்














Click it and Unblock the Notifications