வருமான வரி ரிடர்ன்: ப.சி. நேரில் தாக்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்ற மத்திய நிதியமைச்சர்ப.சிதம்பரம், கடந்த ஆண்டுக்கான வருமான வரி ரிடர்னை தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டு வருமான மற்றும் வரி செலுத்தியதற்கான விவரத்தை (ரிடர்ன்) தாக்கல் செய்வதற்கு அக்டோபர்31ம் தேதி கடைசி நாளாகும்.இதையடுத்து வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப.சிதம்பரம் அறிவித்திருந்தார்.
மேலும், மக்களுக்கு முன்னோடியாக சென்னை வருமான வரி அலுவலகத்திற்கு தானே நேரில் சென்று தனதுவருமான வரி ரிடர்னை தாக்கல் செய்யப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
அதன்படி திங்கள்கிழமை வருமான வரி அலுவலகம் வந்த ப.சிதம்பரம், அங்குள்ள வரி உதவியாளர்தங்கச்சாமியிடம் தனது ரிடர்னை தாக்கல் செய்தார்.
பின்னர் அவருக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது. வருமான வரி கட்டுவதை ஏளனமாக நினைக்கக் கூடாது.மாறாக கவுரவத்தையும், பெருமிதத்தையும் அளிக்கக் கூடியது என்று கூறினார் ப.சிதம்பரம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications