விடைத்தாள் திருத்த மோசடி: 40 மாணவர்கள் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வினாத்தாள் மோசடி விவகாரத்தில், 7 கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவர்களைஇரண்டு ஆண்டுகளுக்கு கல்லூரிகளிலிருந்து நீக்கி அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட குரோம்பேட்டை எம்.ஐ.டி நிறுவனத்தில் வைக்கப்படிருந்த பொறியியல்கல்லூரி விடைத்தாள்கள் திருடப்பட்டு அவற்றில் திருத்தம் செய்து மோசடி நடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து 7 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவர்கள் மற்றும் கல்லூரி, பல்கலைக்கழக ஊழியர்கள் சிலரும் கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் 40 மாணவர்களையும் 2 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்து பல்கலைக்கழக செனட் முடிவு செய்துள்ளது.
எனவே இந்த மாணவர்களால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வகுப்புகளுக்கு வர முடியாது, தேர்வுகளும் எழுத முடியாது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications