பார்த்தசாரதி கோவிலில் வெடிபொருள் கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குள் வெடிமருந்துகள், பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்ததை போலீஸார் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
டெல்லி வெடிகுண்டு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் காவல்துறையினர்ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் உள்ள முக்கிய இடங்கள், கோவில்களில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் தீவிர சோதனை நடைபெற்றது. அப்போது கோவில் வளாகத்தில்,வெடிமருந்துகள், பட்டாசுகள் ஆகியவை அடங்கிய பொட்டலம் ஒன்றைப் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதை யார் இங்கே வைத்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பார்த்தசாரதி கோவிலிலும்,
அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் போலீஸார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications