தீவிரவாதிகள் முகாம் மீது குண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
அமெரிக்க அல்கொய்தா தீவிரவாத முகாம்களை குண்டு வீசி தகர்த்துள்ளது.
ஈராக்கில் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்க படைகள் மீது சதான் உசேன் ஆதரவு தீவிரவாதிகள்தெடர்ந்து கார் குண்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இது வரை 2,200 அமெரிக்க வீரர்கள் தீவிரவாதிகளின்தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.பின்லேடனின் அல் கொய்தா இயக்கமும் இந்த தீவிரவாதிகளுக்கு உதவி செய்து வந்தது. சிரியா எல்லையைஒட்டியுள்ள பகுதிகளில் அல் கொய்தா தீவிரவாதிகள் முகாம் அமைத்து அங்கு ஈராக் தீவிரவாதிகளுக்கு பயிற்சிஅளித்து வருகிறார்கள்.
இதை தொடர்ந்து சிரியா எல்லையை ஒட்டியுள்ள காயின், கராபில்லா ஆகிய கிராமங்களில் அமெரிக்க ஜெட்விமானங்கள் சரமாரி குண்டு வீசி தாக்குதல் நடத்தின. தரைப்படையும் இந்த கிராமங்களை சுற்றி வளைத்தன.
இந்த அதிரடி தாக்குதலில் 40 பேர் பலியானார்கள். 60 க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். 400 க்கும்மேற்பட்ட தீவிராதிகள் கைது செய்யப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications