திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தொடங்கியது
திருச்செந்தூர்:
புகழ் பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது.
சூரசம்ஹார நிகழ்ச்சி நவம்பர் 7ம் தேதி நடைபெறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமான வீடுதிருச்செந்தூர்.இங்கு தான் சூரபத்மன் என்ற அரக்கனை வதம் செய்தார் முருகப் பெருமான். கடலோரம் அமைந்துள்ளஅருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாககொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான சஷ்டித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம்உள்ளிட்டவை நடத்தப்பட்டன. காலை 8 மணிக்கு ஜெயந்தி நாதர் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள யாக சாலைமண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார்.
தொடர்ந்து தீபாரதானை, அபிஷேகங்கள், யாக சாலை பூஜைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. நவம்பர் 7ம் தேதிசூரசம்ஹார நகழ்ச்சி நடைபெறுகிறது. 8ம் தேதி திருக்கல்யாணம் நடக்கும்.
கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. காவல்துறையும், கோவில்நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications