கராத்தே காங்.சில் சேர்க்கப்படுவாரா? வாசன் விளக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜனை கட்சியில் சேர்ப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம்தான் முடிவு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இன்று பேசுகையில், கராத்தே தியாகராஜனை காங்கிரஸ் கட்சியில்சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும்.அவரை கட்சியில் சேர்க்கலாமா, வேண்டாமா என்பது குறித்து தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கட்சி மேலிடம்கருத்து கேட்கும் அவசியம் ஏற்பட்டால் கருத்தை கேட்பார்கள்.
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசின் அலட்சியப்போக்குதான் காரணம். ஆறு, குளங்களை சரிவர தூர் வாராமல் விட்ட காரணத்தால் தான் அதிக அளவில் பாதிப்புஏற்பட்டு விட்டது.
எனவே காவிரி மற்றும் கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்வாசன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications