நீதிபதிகள் நியமன தாமதம்: தலைமை நீதிபதி கவலை
புதுடெல்லி:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பெரும் தாமதம் நிலவுவது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றதலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு புதிய நீதிபதிகள் நியமிப்பதில் பெரும்தாமதம் நிலவுகிறது. என்ன காரணம் என்றே புரியாமல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழம்பிப் போயுள்ளனர்.புதிதாக 17 நீதிபதிகளை நியமிப்பதற்கான நீதிபதிகள் பட்டியலை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரைத்தும்கூட அது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்காமல் மத்திய அரசு தாமதம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஓய்.கே.சபர்வால்செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்குபுதிதாக நீதிபதிகளை பரிந்துரைத்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளது.
இருப்பினும் இன்னும் புதிய நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது கவலை தருகிறது. இந்தக் காலதாமதம் ஏன்என்பது குறித்து மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்கும்.
மரண தண்டனையை ரத்து செய்வது குறித்து மத்திய அரசும், நாடாளுமன்றமும் தான் முடிவு எடுக்க முடியும்.
சட்டத்தை கொண்டு வரும் பொறுப்பு, அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் இல்லை. சட்டத்தை அமல்படுத்தும்அதிகாரம் மட்டுமே எங்களுக்கு உள்ளது என்றார் சபர்வால்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications