ஒரே நாளில் 8 பேர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் புதன்கிழமை ஒரே நாளில் 8 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஈரோடு அருகே கோவில் பூசாரி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பூசாரியைக் கொன்று உண்டியலில்இருந்த பணம் திருடப்பட்டது.கொல்லம்பாளையம் கிராமத்தில், இளங்கோ என்பவர் வாய்த் தகராறில் அவரது நண்பரால் அடித்துக்கொல்லப்பட்டார்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில், ஜாமீனில் விடுதலையாகி வந்த பெருமாள் என்பவர் பட்டப் பகலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார்.
முன் பகை காரணமாக அவரைக் கொன்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆண்டிப்பட்டியில் நகராட்சி ஊழியர், சிலரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதேபோல, கன்னியாகுமரி, உடுமலைப்பேட்டை, ஆணைமலை ஆகிய பகுதிகளிலும் தலா ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications