மீண்டும் பொடா தேவை: திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடா சட்டம் இல்லாத காரணத்தால் தான் தீவிரவாத செயல்கள் அதிகரித்து விட்டன. எனவே மீண்டும் பொடாசட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாஜக எம்.பி. திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தமிழக பாஜக சார்பில் சென்னையில் இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில்திருநாவுக்கரசர் கலந்து கொண்டு நோன்புக் கஞ்சி குடித்தார்.நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பொடா சட்டத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு ரத்து செய்த பிறகு நாட்டில்தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களும், தீவிரவாதத் தாக்குதல்களும் அதிகரித்து விட்டன.
பொடா சட்டம் இல்லை என்ற தைரியத்தில் தான் தீவிரவாதிகள் மிகவும் சுதந்திரமாக செயல்படத் தொடங்கிவிட்டனர்.
புதுடெல்லியில் நடந்துள்ள வெடிகுண்டுச் சம்பவம் இதற்கு சரியான உதாரணம். எனவே மீண்டும் பொடாசட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
அப்போது தான் தீவிரவாதச் செயல்களைத் தடுக்க முடியும் என்றார் திருநாவுக்கரசர். நிகழ்ச்சியில் நலிவடைந்தமுஸ்லீம்களுக்கு இலவச வேட்டி, சேலையும் வழங்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications