சென்னை விமானத்தில் கோளாறு: பயணிகள் தப்பினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலிருந்து கிளம்பவிருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது, கடைசி நேரத்தில்கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.
சென்னையிலிருந்து டெல்லி செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலை 9.50 மணிக்கு புறப்படத்தயாராக இருந்தது.பாஜக முன்னாள் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி, பிரபல கர்நாடக இசைப் பாடகர் சீர்காழி சிவ சிதம்பரம்உள்ளிட்ட பயணிகள் விமானத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் விமான என்ஜினில் கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி கடைசி நிமிடத்தில் கண்டுபிடித்தார்.இதையடுத்து விமானம் கிளம்புவது ரத்து செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டனர்.
விமானம் கிளம்புவதற்கு முன்பே கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications