திருவனந்தபுரத்தில் காமராஜர் சிலை திறக்கப்படும்: ஜி.கே.வாசன்
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் காமராஜர் சிலை திறக்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
கருணாகரன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துபிரச்சாரம் செய்வதற்காக கேரளா சென்றுள்ள ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
சோனியா காந்தி தலைமையை விரும்பும் யாரும் காங்கிரசுக்கு திரும்பலாம். இது கருணாகரனுக்கும் பொருந்தும்.அவர் மீண்டும் காங்கிரசுக்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.
கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், ஆளும் கூட்டணியும் பலமாக இருப்பது போல் தமிழகத்திலும் காங்கிரஸ்பலத்துடன் உள்ளது.
திருவனந்தபுரத்தில் காமராஜர் சிலை திறக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டு வருகிறது. இந்த கருத்தைநான் முதலமைச்சர் உமன் சாண்டியிடம் எடுத்து கூறியுள்ளேன்.
அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications