தமிழர் பகுதியில் ராணுவம் விலக வேண்டும்: இலங்கை தலைவர்
சென்னை:
இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் ராணுவத்தை உடனடியாக விலக்க வேண்டும்என்று இலங்கை சமூக நீதிக் கட்சியின் தலைவரும், அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில்ஒருவருமான விஜே டயஸ் கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் இதுகுறித்துக் கூறுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமானால்முதலில் வட கிழக்கு மாகாணங்களில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும்.இப்போது பிரதமராக இருக்கும் மகிந்திரா ராஜபக்ஷேவோ அல்லது முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேவோ இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண உண்மையாக முயற்சிக்கவில்லை.
இலங்கை மக்கள் இனி மேலும், இலங்கை சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்து இருக்கக்கூடாது.
அவர்களை நம்பக் கூடாது. அப்படி இருந்தால், இலங்கையில் போர் முழக்கம் கேட்டுக் கொண்டே தான்இருக்கும். இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால் அவர்களைத் தொடர்புபடுத்தும் ஒரு ஆதாரம் கூட இதுவரை வெளியிடப்படாதது குறித்து இலங்கை அரசுவிளக்கமளிக்க வேண்டும் என்றார் அவர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications