புத்துயிர் பெறும் ஆசியாவின் உயரமான பாலம்
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
ஆசியாவிலேயே மிகவும் உயரமான மற்றும் நீளமான பாலமாக கருதப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர்பரளியாற்றுப் பாலம் ரூ.40 லட்சம் செலவில் மராமத்து செய்யப்படவுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூரில், பரளியாற்றுக்கு மேலே இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. பெருந்தலைவர்காமராஜர் தமிழக முதல்வராக இருந்த போது இந்தப் பாலம் கட்டப்பட்டது.ரூ. 12.90 லட்சம் செலவில் அப்போது இந்தப் பாலத்தை கட்டினார்கள். ஆசியாவிலேயே மிகவும் உயரமானதும்,நீளமானதுமாக இந்தப் பாலம் கருதப்படுகிறது.
பல தமிழ் மற்றும் பிற மொழித் திரைப்படங்களில் இந்தப் பாலம் பல முறை இடம் பெற்றுள்ளது. இத்தகையபெருமை படைத்த மாத்தூர் பாலத்தை மராமத்து செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ரூ. 40 லட்சம் நிதி இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பணிகள் தொடங்கி பாலம் புதுப்பிக்கப்படும்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications