தீவிரவாதிகள் ஊடுறுவல்: சென்னையிலும் வேட்டை
சென்னை:
டெல்லி குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் சென்னையில் ஊடுறுவி விடாமல்தடுப்பதற்காக தீவிர கண்காணிப்புப் பணியில் சென்னை மாநகர போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய தீவிரவாதிகள் பெங்களூருக்கு தப்பி வந்து விட்டதாக டெல்லி போலீஸார்சமீபத்தில் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பெங்களூரில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை நகருக்குள் தீவிரவாதிகள் ஊடுறுவி விடாமல் தடுக்க முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை சென்னை மாநகர காவல்துறை எடுத்துள்ளது.
பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரும் ரெயில்கள், பேருந்துகள், விமானங்களை போலீஸார் தீவிரமாககண்காணித்து வருகின்றனர்.
இதுதவிர பெங்களூர் மற்றும் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்குள் வரும் சாலைகளில் சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டும் தீவிர வாகனப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
இதுவரை பெங்களூரிலிருந்து தீவிரவாதிகள் யாரும் சென்னைக்குள் ஊடுறுவவில்லை என்றும்,முன்னெச்சரிக்கையாகவே தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications