ரெயில்கள் மோதலில் 2 பெட்டிகள் தடம் புரண்டன
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே இரண்டு ரெயில்கள் மோதிக் கொண்டதில் காலியாக இருந்த 2பெட்டிகள் தடம் புரண்டன.
எழும்பூர் ரெயில் நிலையம் அருகே கோபால்சாமி நகரில் காலியான ரெயில்கள் நிறுத்தப்படுவது வழக்கம்.இங்கிருந்து தான் பல்வேறு ஊர்களுக்குச் செல்லும் ரெயில்கள் எழும்பூர் ரெயில் நிலையத்திற்குக் கொண்டுவரப்படும்.வெள்ளிக்கிழமை இரவு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு வந்த பின்னர் காலி பெட்டிகள்கோபால்சாமி நகர் ரெயில்வே யார்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அதன் பின்னர் ஈரோடு மற்றும் கோவை ரெயில்களின் பெட்டிகளும் இங்கு கொண்டு வரப்பட்டன.
அப்போது குருவாயூர் ரெயில் பெட்டிகள் மீது ஈரோடு ரயில் பெட்டிகள் மோதின.
இதில் 2 பெட்டிகள் தடம் புரண்டன. பின்னர் கிரேன்கள் மூலம் இரு பெட்டிகளும் தூக்கி நிறுத்தப்பட்டன.
இதன் காரணமாக கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
ரயில் பெட்டிகள் தடம்புரண்டது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications