ஆந்திரா வழியாக செல்லும் ரெயில்கள் ரத்து
சென்னை:
சென்னையிலிருந்து ஆந்திர வழியாக செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநில நலகொண்டா மாவட்டத்தில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் இன்னும் பாதைசீரமைக்கப்படவில்லை. இந்த பாதை வழியாகத்தான் சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கு அனைத்துரெயில்களும் சென்று வந்தன.இதனால் இன்று(சனிக்கிழமை) முதல் 7ம் தேதி வரை சென்னையிலிருந்து ஆந்திரா வழியாக செல்லும் 13 ரயில்கள்ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்றும், 7ம் தேதியும் ரத்து செய்யப்படும் ரெயில்கள்
சென்னை-புதுடெல்லி கிராண்ட்டிரங்க், சென்னை-ஹைதராபாத், அவுரா-மங்களூர், கன்னியாகுமரி-அவுரா,மதுரை-நிஜாமுதீன், எர்ணாகுளம்-பாட்னா, எர்ணாகுளம்-நிஜாமுதீன், சென்னை-அலகாபாத், மங்களூர்-ஜம்முதாவி,
நாளை ரத்து செய்யப்படும் ரெயில்கள்
சென்னை வழியாக செல்லும் திருவனந்தபுரம்-கோரக்பூர் ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ்
நாகர்கோவில்-அவுரா குருதேவ் எக்ஸ்பிரஸ்
மாற்றுப்பாதையில் செல்லும் ரெயில்கள்
திருவனந்தபுரம்- ஹைதராபாத் குண்டூர், விஜயவாடா வழியாக செல்கிறது
சென்னை-ஹைதராபாத் ரேணிகுண்டா, ஊட்டி வழியாக செல்கிறது
திருவனந்தபுரம்-கவுகாத்தி ரேணிகுண்டா, குண்டூர், நந்தியால் வழியாக செல்கிறது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications