கூவம் ஆற்றின் மேல் மேம்பாலம்: டிஆர்.பாலு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை போர் நினைவு சின்னம் முதல் மதுரவாயல் வரை கூவம் ஆற்றின் மேல் பறக்கும் மேம்பாலம் அமைக்கப்படும் என்றுமத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
சென்னையில் மத்திய அரசின் சாதனை விளக்க கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில்மத்திய அமைச்சர் டிஆர் பாலு பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:சென்னை, எண்ணூர், மணலி மார்க்கத்தில் ரூ.260 கோடி செலவில் 4 வழி நெடுஞ்சாலை அமைக்கப்படும். போர் நினைவுச் சின்னம்முதல் மதுரவாயல் வரை 15 கி.மீ. தூரத்திற்கு ரூ.200 கோடி செலவில் கூவம் ஆற்றின் மேல் பறக்கும் மேம்பாலம் அமைக்கப்படும்.
மேலும் அத்திப்பட்டுக்கும், ராயபுரத்திற்கும் இடையே கூடுதலாக ஒரு அகல ரெயில் பாதை அமைக்கப்படும். ரேணுகுண்டாவில்இருந்து பெரியபாளையம், பொன்னேரி வழியாக எண்ணூருக்கு புதிய அகல ரெயில் பாதை போடப்படும்.
எண்ணூரில் ரூ.300 கோடி செலவில் நிலக்கரி முனையம், ரூ.600 கோடி செலவில் இரும்புத்தாது முனையம் ஒன்றும்அமைக்கப்படும் என்று கூறினார்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications