சென்னை சாலை விபத்தில் 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாயினர்.கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 3பேர் பலியாயினர்.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள், புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததுள்ளது.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்களும்மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications