மீண்டும் வெள்ளக்காடனது சென்னை
சென்னை:
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நகரம் வெள்ளக்காடானது.
சென்னையில் இடைவிடாது அடை மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் மழையில் கடுமையாகபாதிக்கப்பட்ட வடசென்னை மீண்டும் மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பல தொழிற்சாலைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. புளியந்தோப்பு, வியாசர்பாடி,சூளை பகுதியில் கடந்த புயலின் போது இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்து வீடுகளுக்குள் புகுந்தது.
தற்போது அந்தப் பகுதி மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் பரிதவித்தனர். இரவு முழுவதும் பெய்த மழைகாலையிலும் நீடித்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கூட செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
திருவொற்றியூர் கார்கில் நகரில் உள்ள வீடுகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் புகுந்தது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
வட சென்னையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications