தமிழக ஆளுநருக்கு 5 ஆண்டு பதவி நீடிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஆளுநர் பர்னாலாவுக்கு மேலும் 5 ஆண்டுகள் பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநனராக 2வது முறையாக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சுர்ஜித் சிங் பர்னாலாவின் பதவிக்காலம்நாளையுடன் (திங்கள்கிழமை) முடிவடைகிறது.இந்த நிலையில் அவருக்கு பதவி நீடிப்பு கிடைத்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் வருகிறது. இந்நிலையில் அனுபவசாலியான பர்னாலாவைமாற்ற மத்திய அரசு விரும்பவில்லை.
எனவே பர்னாலாவுக்கு பதவி நீடிப்பு தர முடிவு செய்யப்பட்டு அதற்கான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்குபிரதமர் மன்மோகன் சிங் அனுப்பியுள்ளார்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பார்என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications