கோவை நீலகிரி மாவட்டங்களில் காலரா அபாயம்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே கேரள, தமிழக எல்லை கிராமங்களில் காலரா நோய் வேகமாகப் பரவி வருகிறது.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகில் உள்ளது அட்டப்பாடி. கேரள மாநிலத்தை சேர்ந்தது. இங்குள்ளஆதிவாசி கிராமங்களில் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த தூமனூர், கோப்பநாரி, முள்ளி, பில்லூர், நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியைசேர்ந்த மக்கள் பலர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications