6 பெண்கள் பலி நீதிவிசாரணை நடத்த திமுக கோரிக்கை
சென்னை:
சென்னை வியாசார்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 6 பெண்கள் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும்என்று திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி கூறியிருப்பதாவதுநிவாரண உதவி பொருட்கள் பெற சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து ஸ்டான்லிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தானும் மற்றும் திமுக பிரமுகர்களும் நேரில் சென்று சந்தித்துஆறுதல் கூறினோம்.
அப்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் 6 பேர்களில் 4 பேருக்கு மட்டும் அரசு சார்பில் ரூ.15,000வழங்கப்பட்டதாகவும் திமுகவை சேர்ந்த 2 பெண்களுக்கு இந்த உதவி கிடைக்கவில்லை என தெரிய வந்துள்ளது.
இந்த பாராபட்சை போக்கை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் இறந்த 6 பெண்கள் குடும்பத்தினருக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமது ஆழ்ந்தஇரங்-கலை தெரி-வித்-துக்கொண்-டுள்ளார். மேலும் நிவா-ரண உத-வி-கள் பா-திக்-கப்-பட்ட மக்-க-ளுக்கு கிடைத்-திடமுறை-யான ஏற்-பா-டு-களை செய்ய வேண்-டும் என்-றும் கேட்-டுக் கொண்-டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications