ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு புதிய நகரியம்: ஜெயலலிதா
சென்னை:
ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு சென்னையில் புதிய நகரியம் அமைத்து தருவதாக முதலமைச்சர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.
ஜப்பான் புகுவோகா நகர மேயர் ஹிரோதரோ யமகாகி தலைமையில் பொருளாதார குழுவினர் சென்னை வந்தனர்.இந்த குழுவினர் முதலமைச்சரை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்கள்.
இரு தரப்பு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
அவர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
ஜப்பான் தமிழ்நாட்டுடன் நெருக்க ஒத்துழைப்பு தருவதற்கு முன் வந்துள்ளது பாரட்டுதலுக்குரியது.
ஜப்பான் முதலீட்டாளர்களுக்காக சென்னையில் வீட்டு வசதி, கல்வி, கலாச்சாரம், பொழுது போக்கு, சமூகதேவைகள் ஆகியவற்றுக்கான புதிய நகரியம் ஒன்றை அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும்.
சென்னையில் ஒரு குட்டி ஜப்பான் என்று கூறும் அளவுக்கு இந்த நகரியம் அமையும்.
தமிழ் நாட்டுக்காக ஜப்பான் வங்கி ரூ.643 கோடி வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றுகூறினார்.
இதை தொடர்ந்து ஜப்பான் மேயர், தமிழக அரசு அளித்து வரும் ஒத்துழைப்புக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications